தினம் ஒரு பச்சை வெங்காயம் சாப்பிடுங்க… எந்தவொரு பிரச்சினையும் வராதாம்

Loading… இந்திய உணவுகளில் பெரும்பாலான உணவுகளில் பயன்படுத்தப்படும் வெங்காயம் பல மருத்துவ குணங்கள் கொண்டது. இதனை பச்சையாக சாப்பிட்டால் பல நன்மைகளை பெறலாம். வெங்காயத்தில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கின்றது. மேலும் இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கின்றது. பச்சை வெங்காயத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. வெங்காயம் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதுடன், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. இரத்த அழுத்த அபாயத்தையும் குறைக்கின்றது. வெங்காயத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம், … Continue reading தினம் ஒரு பச்சை வெங்காயம் சாப்பிடுங்க… எந்தவொரு பிரச்சினையும் வராதாம்